முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்டு துவங்கும் காரியங்கள் எந்த இடையூறும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெறுவதற்காக விநாயகர் வழிபாடு சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.